கால மாற்றம் என்னை என் உறவுகளிடம் இருந்து பிரித்து கடல் தாண்டி அழைத்து வந்து ஐந்து மாதங்கள் முடிகின்றது.
இங்கே இலையுதிர் காலத்தில் ஆனைத்து இலைகளும் உதிர்ந்து, பனி மலையால் எங்கும் வெள்ளை தோற்றம்.
அங்கே ஒரு அன்பான உள்ளமும் உதிர்ந்து விட்டது. என்னை கடைசியாய் ஒருதடவை காண முடியாமல் செய்தது இந்த கால மாற்றம்.
வார வாரம் கைபேசியில் பேசும் நான், பேச மறந்த வாரம் என்னை இனி என்றும் பேச முடியா வண்ணம் செய்துவிட்டது.